அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பான விசேட நடவடிக்கையை மேற்கொள்ள அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது.
All Stories
நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி, பாரியளவில் தளம்பல் அடைகின்றமை, நாட்டின் இறக்குமதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மியன்மார் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட 12 இலங்கை மீனவர்கள் நேற்று (23) கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.
தற்போது நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் 19 பரவலை கவனத்திற்கொண்டு பொதுப்போக்குவரத்தில் சமூக இடைவௌியை பேணுவதற்காக மேலதிக ரயில்களை சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு, கம்பஹா மற்றும் குருணாகலை ஆகிய மாவட்டங்கள் கொவிட் அபாய வலயங்களாக அடையாளங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார அதிகாரசபை சட்டமூலம் தொடர்பில் பொது மக்கள் கருத்துக் கணிப்பொன்றை மேற்கொள்ளுமாறும் குறித்த சட்டமூலம் நாட்டின் அரசியல் யாப்பை மீறும் செயல் என்றும் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
தபால் திணைக்களத்தில் காணப்படும் வெற்றிடங்களுக்கு 3000 பேரை புதிதாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளமையினால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சின் சிரேஷ்ட தொற்று நோயியலாளர் டொக்டர் சுதத் சமரவீர பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரச நிறுவன ஊழியர்கள் பணிக்கு அழைக்கப்படும் முறை குறித்து அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று பொது நிருவாக அமைச்சின் செயலாளர் ஜே. ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
கொழும்பு சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் நோயாளிகளை பார்வையிடுவதற்கான நேரத்தில் மாற்றங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை பிரதேசத்தில் அமைந்துள்ள ட்றூப் மற்றும் கொரின் தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 22.04.2021 வியாழக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்படடனர்.