உக்ரைனின் SkyUp விமான நிறுவனத்தினால் இலங்கைக்கான விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
All Stories
2024ஆம் ஆண்டுக்கு ஏற்புடையதாக வெளிநாடுகளில் தொழில் புரியும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்கும் திகதி நவம்பர் மாதம் ஆரம்பித்துள்ளதுடன் டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவடைவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
குவைத்தில் தண்டனை அனுபவித்து வரும் 104 இலங்கை கைதிகளில் 32 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
ஆட்கடத்தலில் பாதிக்கப்பட்ட 27 இலங்கையர்கள் மியன்மாரிலிருந்து மீட்பு.
கொரியாவுக்கு தற்காலிகமாக தொழிலுக்கு அனுப்பும் ஈ8 விசா எந்தவகையிலும் சட்ட ரீதியிலானது அல்ல. அது தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமைச்சரவையின் அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை என அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளின் தகவல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவான இலங்கையர்கள் வேலைக்காக இடம்பெயர்வதால், நெருக்கடியான சூழல்களில் அவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஆதரவை உறுதிப்படுத்துவதற்கு பாதுகாப்புகள் தேவைப்படுகின்றன.
குவைத் நாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் தங்களின் விரல் அடையாளத்தை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்க வேண்டும் என குவைத் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியம் அறிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டு வெளிநாட்டு வேலைகளுக்காக புலம்பெயர்ந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளது.
இவ்வருடத்தின் நவம்பர் மாதத்தில் 22,685 இலங்கையர்கள் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
E8 விசா முறையின் கீழ் கொரியாவில் பணிக்கு செல்ல எதிர்பார்த்துள்ள குழுவினர் இன்று (24) காலை வரை அதே இடத்தில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.