நாளை (13) இரவு 11 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
All Stories
நாடளாவிய ரீதியில் இன்று முதல் இரவு 11 மணி தொடக்கம் அதிகாலை 4 மணி வரையில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரிகளுக்கு விசேட அறிவித்தல் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகள் இன்று நள்ளிரவு இரவு முதல் அமுலாகவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பயிலுனர்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்து அறிவிப்பதற்கு மாகாண ரீதியில் தொடர்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இன்று (11) நள்ளிரவு தொடக்கம் மாகாணங்களுக்கிடையில் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் ரயில் சேவைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
உரிமையாளர் அற்ற போலி சமூக வலைத்தளங்களை நீக்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி கிடைத்திருப்பதாக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
தொழிலற்ற 2020 ஆம் ஆண்டுக்கான புதிய பட்டதாரிகள் 5,460 பேருக்கு தொழில்வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மே மாதத்திற்குள் வேலையற்ற பட்டதாரிகளில் ஒரு தரப்பினருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளதாhக அரச சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மாத்தறை, மாத்தளை, கண்டி, புத்தளம் முதலான நான்கு மாவட்டங்களில் ஆறு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
தொழில் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிரதேச அலுவலகங்களில் ஊழியர் சேமலாப நிதியப் பிரிவின் சேவைகளை இன்றும் (12), நாளையும் (13) இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தொற்றினால் நாட்டில் நேற்று 3 மாத குழந்தை உட்பட 26 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன.