திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவி உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை -2019 (2020) க்கான விண்ணப்பங்கள் கோரப்படும் இறுதித் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.
All Stories
அரச நிறுவனங்களில் அரசகரும மொழிக் கொள்கையைi நடைமுறைப்படுத்தல் தொடர்பான சுற்றறிக்கை, அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
வேலையில்லா பட்டதாரிகளை சேவையில் இணைப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சிகைள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நேரமொதுக்கித் தருமாறு ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள் மத்தியநிலையம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் 50 கிராம சேவகர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதாக இலங்கை கிராம சேவகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொவிட்-19 பரவல் நிலை குறித்து இலங்கை மருத்துவ தொழில்துறைசார் நான்கு சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளன,
அரசாங்கம் உறுதியளித்தது போன்று இதுவரை 60,000 வேலையில்லா பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்க தவறியுள்ளமையினால் அதனை எதிர்த்து போராட ஆரம்பித்துள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான, உயர்நீதிமன்றின் தீர்ப்பு நேற்று முன்தினம் தமக்கு கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாடு முடக்கநிலையில் இல்லாவிட்டாலும் பொது மக்கள் நடமாட்டத்தை குறைத்து பாதுகாப்பாக இருக்கவேண்டும். இந்தியாவை விடவும் இலங்கையின் நிலை ஆபத்தானாது, பொது மக்கள் உதாசீனமாக செயற்படவேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சூரியன்
நாட்டில் நேற்று 1,895 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுறுதியாகியுள்ளது.
உடன் அமுலாகும் வகையில், இந்தியாவில் இருந்து பயணிகள், இலங்கை வருவதற்கு அனுமதியளிக்கப்பட மாட்டாது என சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
பெருந்தோட்டங்களில் பதிவுசெய்யப்படாமல் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கும், நாளாந்த சம்பளமாக 1000 ரூபாய் வழங்க வேண்டும் என பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு, தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
பயிலுநர் பட்டதாரிகளாக ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டதில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் குற்றம் சுமந்தியுள்ளது.
அரசாங்கம் எத்தனை சுற்றுநிரூபங்கள் வௌியிட்டாலும் உரிய அதிகாரிகளின் கவனயீனத்தினால் சில சுற்றுநிரூபங்கள் பயனற்றனவாகியுள்ளதாகவும் இதனால் புகையிரத திணைக்கள ஊழியர்கள் மற்றும் புகையிரதப் பயணிகள் கொரோனா தொற்றுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.