வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்கள் மூலம் நாட்டில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் நிலவுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
All Stories
நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 237 பேரில் அதிகமானோர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கொவிட்-19 பரவல் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
சகல அரச மற்றும் தனியார் வங்கிகளும் நாளைய தினம் (12) திறக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உறுதி மொழிகளை அரசாங்கம் செய்ய தவறினால் எதிர்வரும் ஏப்ரல் 22ம் திகதி அனைத்து அரச வங்கிகளின் தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார்கள் என்று இலங்கை வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
ரயில்வே திணைக்களத்தினால் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிவிசேட தரத்திற்கு பதவியுயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சைக்கான 2019(2020) அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கொட்டகலை சீ.எல்.எவ் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்டத்தின் தோட்ட தலைவர்கள், தலைவிகள் மற்றும் வாலிப காங்கிரஸின் தலைவர்களை, கட்சியின் பொதுச்செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் (08) சந்தித்துள்ளார்.
சட்டதிட்டங்களையும் பாதுகாப்பதற்காகவென மலையகத்தில் புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியதாக அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ்ஸின் பொதுச் செயலாளர் அம்மாசி எஸ். நல்லுசாமி தெரிவித்தார்.
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ஆம் திகதி விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராசெனகா - கொவிஷீல்ட் 2ஆம் தடுப்பூசி ஏற்றம், எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 6ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவித்துள்ளார்.
இலங்கைவெளிநாட்டுச்சேவையில் (எஸ்.எல்.எஃப்.எஸ்) இணைவதற்குரிய 40 தகுதியானவர்களைநியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலைவெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ளது.
ரயில் இயந்திர சாரதிகளும், ரயில் கட்டுப்பாட்டாளர்களும் திடீர் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.
பண்டாரகம பிரதேசத்தில் 98 கடவுச்சீட்டுக்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்டபடுள்ளனர்.