நாட்டில் வேகமாக கொவிட் 19 பரவி வருவதனால் நாட்டில் முடக்கநிலையை அறிவித்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
All Stories
உரிமை கோராத இணையத்தளங்கள் மற்றும் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பு கூற முடியாத சமூக வலைத்தளங்கள் தொடர்பில் மாத்திரமே சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
ஆறுமுகன் தொண்டமான் சமூக அபிவிருத்தி நிலையம் என்ற பெயரில் தொழில் அபிவிருத்தி பயிற்சி நிலையம் ஒன்று கொட்டகலை சீ.எல்.எப் வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.
அனைத்து மே தின பேரணிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 21ம் திகதி விசேட விடுமுறை வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் தொழில்வாய்ப்பில் 38,000 பேருக்கு இதுவரையில் தொழில்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எஞ்சிய 62,000 பேருக்கு எப்போது தொழில்வாய்ப்பை வழங்குவீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன கேள்வி எழுப்பினார்.
மே மாதம் முதலாம் திகதியின் பின்னர், அஸ்ட்ராசெனகா இரண்டாம் தடுப்பூசியை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களும் எதிர்வரும் 27ம் திகதி தொடக்கம் திறக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களை மீள திறக்கும் தீர்மானம் பிற்போடப்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களை குளவி கொட்டில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான உடை தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டது.
கொவிட் பரவலை விஞ்ஞான ரீதியில் கண்காணிக்கும் நடவடிக்கைகள் எவையும் இலங்கையில் இடம்பெறவில்லை என மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர்களின் இலங்கை சங்கத்தின் தலைவர் ரவிகுமுதேஸ் தெரிவித்துள்ளார்.