SLAS தரமுயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு: பெயர்ப் பட்டியல் இதோ

SLAS தரமுயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு: பெயர்ப் பட்டியல் இதோ
இலங்கை நிர்வாக சேவையின் (SLAS) II தரத்துடைய உத்தியோகத்தர்களை I தரத்திற்கு தரமுயர்த்துவதற்கான நடத்தப்படும் நேர்முக பரீட்சை தொடர்பான அறிவித்தல் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த நேர்முகத் தேர்வு எதிர்வரும் மே மாதம் 14ம் மற்றும் 15ம் திகதிகளில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.
 
நேர்முகத் தேர்வுக்காக அழைக்கப்படும் உத்தியோகத்தரின் பெயர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
 
மேலதிக விபரங்களை அறிந்துகொள்ள  0112 69 84 60 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பெயர்ப்பட்டியலை பார்வையிட இங்கே அழுத்தவும்
 

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image