பெருந்தோட்டத்துறையின் மிகப்பெரிய தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவராக செந்தில் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
All Stories
பொருளாதார நெருக்கடி மற்றும் தோல்வியுற்ற நிர்வாகத்திற்கு மத்தியில், மக்கள் எதிர்நோக்கும் துன்பங்கள் மற்றும் அடக்குமுறைக்கு எதிராக என்ன செய்ய வேண்டும்? என்பது தொடர்பான கலந்துரையாடல், இலங்கை வர்த்தக, கைத்தொழில் பொது ஊழியர்கள் சங்கத்தின் (CMU) இல் நேற்று (29) இடம்பெற்றது.
உரிமம் பெற்ற வங்கிகள் வழங்குவதை விட அதிக நாணய மாற்று விகிதத்தில் அந்நிய செலாவணியை மாற்றும் பணமாற்றுவோரின் உரிமத்தை ரத்து செய்யவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ரயில் திணைக்களம் மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (30) நாட்டில் 10 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலத்தில் அரிசி கிலோ ஒன்றின் விலை 300 ரூபா வரை அதிகரிக்கலாம் என்று தெரிவித்துள்ள ஐக்கிய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் அரிசி வாங்குவதற்கும் வரிசையில் நிற்கவேண்டியேற்படலாம் என்று அச்சம் வௌியிட்டுள்ளது.
இன்றும், நாளையும் எரிபொருள் நிலையங்களில், டீசலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.
பயிலுனர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்க்கும்போது பின்பற்றப்படவேண்டிய சரியான முறைமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
பட்டதாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி, நாளை (29) போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் அறிவித்துள்ளது.
பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு பயிற்சிக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையொன்று இல்லாத காரணத்தினால் தோட்டத் தொழிலாளர்களுக்கு சொந்தமான 1,888 மில்லியன் ரூபா நிலுவைத் தொகையை பெற முடியாதுள்ளது.