மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

மீண்டும் 5,000 ரூபா கொடுப்பனவு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவாக 5,000 ரூபாவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மாதாந்தம் 5,000 ரூபா வீதம் ஏப்ரல் மற்றும் மே ஆகிய இரு மாதங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

அடையாளம் காணப்பட்ட, குறைந்த வருமானங்களை பெறும் 31 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவானது வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

சூரியன் செய்திகள்

பண்டிகைக் காலத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபா?

பட்டதாரிகளுக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான அறிவித்தல்

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தாமையினால் 1,888 மில். ரூபா நிலுவைத் தொகையை பெற முடியாத தோட்டத் தொழிலாளர்கள்

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image