அட்டன் நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகளின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று அட்டன் மணிக்கூட்டு கோபுரத்திற்கு முன்னால் நேற்று (05) நடைபெற்றது.
All Stories
சகல அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்றுடன் தவணை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் தொழிற்சங்கங்களிதன் பங்களிப்பு குறித்து தொழிற்சங்கங்கள் இணைந்து வௌியிட்டுள்ள அறிக்கை கீழே தரப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அரச வைத்தியசாலைகளில் தற்போது 40 வகையான மருந்துப்பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக ஔடத உற்பத்திகள், விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகளுக்கான இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்துக்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக மலையகத்தின் பிரதான தொழிற்சங்கமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள அமைச்சுகள், திணைக்களங்கள், தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு 235 அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண நிர்வாக பிரிவின் பிரதிப் பிரதம செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.
கொட்டகலையில் அரசினர் ஆசிரியர் கலாசாலை ஆசிரிய பயிலுநர்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டில் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக எழுந்துள்ள போராட்டங்களுக்கு சுகாதார தொழிற்சங்க ஒன்றிணைவு ஆதரவு வழங்கும் வகையில் தொடர் போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அரச சேவை, ஊழியர்களுக்கான ஏப்ரல் மாதத்துக்குரிய சம்பளத்தை வழங்குவதில்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொது மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு நாடளாவிய ரீதியில் அமுலாக்கப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது/