தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
தனியார் பஸ் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக அடையாள அட்டை பெற்றுத் தரப்பட வேண்டும் என அகில இலங்கை தனியார் பஸ் தொழிற்சங்கவியலாளர்களின் பொது மக்கள் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
"ஆசிரியர் ஆட்சேர்ப்பு வயதெல்லை பிரச்சினைக்கு என்ன நடக்கிறது?" என்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் வாகனங்களுக்காக மேலதிக எரிபொருளை கையிருப்பில் வைத்திருக்குமாறு அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
புத்தாண்டு காலப்பகுதியில் கடைகள் மற்றும் வீதிகளில் ஏற்படக்கூடிய திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம்திகதியின் பின்னர், பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டமைக்கான அத்தாட்சி அட்டையை கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொது இடங்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தமது கோரிக்கைகளை சுகாதார அமைச்சு தொடர்ந்தும் புறக்கணிக்குமாக இருந்தால் நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக சுகாதார உத்தியோகத்தஸ்தர்கள் சம்மேளனம் எச்சரித்துள்ளது.
நாளைய தினமும்(28) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் இன்று (27) மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் தினம் நிமித்தம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபம் அதன் பெண் ஊழியர்களை கௌரவிக்கும் விசேட நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.
இலங்கை அதிபர் சேவையின் இடமாற்றம் ஒழுங்கு விதிகள் தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது
இன்றும், நாளையும் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனம், நேற்று (25) நள்ளிரவு முதல் பெற்றோல் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.