அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் பதவி விலகல் கடிதங்களை பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் கையளித்துள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமூக வலைத்தளங்கள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அமைதியான முறையில் தமது எதிர்ப்பினை வௌிப்படுத்தும் உரிமை இலங்கை பிரஜைகளுக்கு உள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் Julie Chung தெரிவித்துள்ளார்.
தேசிய கல்வி நிறுவகத்தில் 2017 - 2019ம் ஆண்டு காலப்பகுதியில் பயிற்சியை பூர்த்தி செய்த 4,643 ஆசிரியர் உதவியாளர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பு நடவடிக்கையின்போது, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தால், சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்துவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரகேசர தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (04) காலை 6 மணிவரை ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட உள்ளதா அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாளை (04) முதல் நான்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாளையதினம் (03) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.