திறமையான இளைஞர் யுவதிகள் வௌிநாடு செல்வதில் ஆர்வம் காட்டுவதால் தனியார் நிறுவனங்கள் திறமையான ஊழியர்களை தக்க வைத்துக்கொள்வதில் கடுமையான சிரமங்களை எதிர்நோக்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
All Stories
ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில், நாடுமுழுவதும் பொதுமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால், அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் அலுவலகம் மற்றும் பிரதமரின் அமைச்சின் அலுவலகம் ஆகியவற்றின் பணியாளர்களை, வீட்டிலிருந்து பணியாற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
டீசல் தட்டுப்பாடு காரணமாக பல தேயிலைத் தொழிற்சாலைகளின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வௌிநாட்டுப் பணத்தை அதிக விலைக்கு கொள்வனவு செய்த பிரபல பண பரிமாற்ற நிறுவனம் ஒன்றின் அனுமதியை மத்திய வங்கி நேற்று (31) இடைநிறுத்தியுள்ளது.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சந்தா பெறாத தொழிற்சங்கமாக எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும். அத்துடன், மலையக மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கும் - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் புதிய தலைவரும், பிரதம அமைச்சரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமானும், தவிசாளராக நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஷ்வரனும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
தோட்டத் தொழிலாளர்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கு கடுமையான தொழிற்சட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் ஆட்சேர்ப்பில் வயதெல்லை பிரச்சினை தொடர்பில், கல்வி அமைச்சின் அதிகாரிகளுடன் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையத்தின் மத்திய குழுவின் சார்பில் ஞானானந்த தேரர் நேற்று (30) கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.
பொது இடங்களுக்கு செல்லும்போது, முழுமையாக தடுப்பூசி ஏற்றியிருப்பதை கட்டாயப்படுத்தும் நிபந்தனையை உள்ளடக்கி சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்ட வர்த்தமானியை வலுவிழக்கசெய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
நாட்டில் நாளைய தினம் 12 மணிநேர மின்தடையை அமுலாக்க இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, அனுமதி வழங்கியுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்ள பல கைப்பேசி சேவை வழங்குநர்களின் 3G, 4G வலையமைப்புகளுக்கு தடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் 13 மணித்தியாலங்களுக்கு மின்துண்டிப்பை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.