சர்வதேச தொலைபேசி அழைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு தொலைபேசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன.
All Stories
ஆசிரியர் நியமன ஆட்சேர்ப்பு வயதெல்லையை உயர்த்ததுமாறு வலியுறுத்தி மாகாண தலைமை செயலாளர்களுக்கும், ஆளுநர்களுக்கு மனு கையளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
மேல் மாகாண பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சைகளுக்கான வினாத்தாள்கள் இறுவட்டுக்கள் (CD) மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார்.
வினாத்தாள்களை அச்சிடுவதற்கான காகிதம் மற்றும் மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எனவும் மாகாண மட்டத்தில் தவணை பரீட்சைகளை நடத்துவதில் எவ்வித தடையும் இல்லை எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிடமிருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் டெல்லியில் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலை, நாளைய தினம் அறிவிக்கப்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளில் 22,000 இற்கும் அதிகமானவர்களை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கான வாய்ப்புள்ளதாகவும் அதற்காக அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வருடாந்த இடமாற்ற கட்டளைகளை நடைமுறைப்படுத்தாமல் இருப்பது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி முடியும் வரை, அரச ஊழியர்கள் தாமதமாக வருவதற்கு சலுகை அல்லது முன்னர் பயன்பாட்டிலிருந்த வருகை பதிவு ஆவண முறையை பயன்படுத்துமாறு அரசாங்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
2017-2019 ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் பயிற்சியை பெற்ற தேசிய டிப்ளோமாதாரிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) திருத்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை எதிர்வரும் 22 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.