2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நடைமுறைப் பரீட்சைகள் மார்ச் 29 ஆம் திகதி முதல் ஏப்ரல் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
All Stories
இந்த வருடத்தின் முதல் காலாண்டில் இலங்கையில் பணவீக்கம் 49% அதிகரித்துள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பிரபல பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
வேலையில்லா பட்டதாரிகள், டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டம்- 2020இன் கீழ் இணைக்கப்பட்டவர்களை நிரந்தர சேவையில் இணைப்புத்திட்டம் 2022 இற்கான 111 கட்ட நேர்முகத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தற்போது அமுலாக்கப்படும் ஆறரை மணித்தியால மின்வெட்டு எதிர்வரும் வாரத்தில் இருந்து 10 மணித்தியாலங்கள் வரை நீடிக்கப்படக்கூடும் என தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வௌியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குவதற்கான வயதெல்லையை நீக்குமாறு கோரி எதிர்வரும் 29ம் திகதி கல்வியமைச்சின் முன்பாக போராட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமை காரணமாக ஏனைய மக்களை விட அரச ஊழியர்களே பெரிதும் பாதிப்படைந்துள்ளனர் என்று இலங்கை அரசாங்க பொதுச் சேவைகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ புஹாது தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்டி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 294 ரூபா 99 சதமாக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதி நிரந்தர அடிப்படையில் நியமனம் வழங்கப்படவுள்ளவர்களுக்கான நியமனக் கடிதங்கள் தொடர்பான அறிவித்தல் அரசாங்கத்தால் வௌியிடப்பட்டுள்ளது.