கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையம் இன்று (26) திறக்கப்படவுள்ளதுடன் வௌிநாட்டு சுற்றுலாப்பிரயாணிகள் இலங்கை வர அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
All Stories
அமெரிக்க மற்றும் ஜேர்மன் இணை தயாரிப்பான பைசர் மற்றும் பயோன்டெக் கொரோனா தடுப்பூசி, கடந்த 21ம் திகதி கத்தாரை வந்தடைந்த நிலையில், தடுப்பூசி போடும் பணி நேற்றுமுன்தினம் (23-12-2020) புதன்கிழமை முதல் ஆரம்பமாகியுள்ளன.
tபிரித்தானியாவில் இருந்து இலங்கை வரும் விமானங்களுக்கு நாளை அதிகாலை 2.00 மணி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
போலி வதிவிட வீஸாவை பயன்படுத்தி கட்டார் வழியாக பிரான்ஸ் செல்ல முயன்ற யுவதி பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து குடிவரவு குடியகழ்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் 200 இற்கும் அதிகமானவர்கள் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பியதாக கொவிட்-19 கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வௌிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் எதிர்வரும் 26ம் திகதி தொடக்கம் வௌிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வர முடியும் என்று சிவில் போக்குவரத்து அதிகாரசபை அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் புதிய அழுத்தங்களையடுத்து, நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் இலங்கைக்கு அனுப்பும் பணத்தை அமெரிக்க டொலர்களில் இருந்து இலங்கை ரூபாவாக பரிமாற்றம் செய்வதற்கு ஒரு டொலருக்கு 2 ரூபா வீதம் ஊக்குவிப்புத் தொகையை வழங்கும் திட்டத்தை வரவுசெலவு 2021 இல் முன்மொழியப்பட்டுள்ளது.
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புலம்பெயர் தொழிலாளர் ஆட்சேர்ப்பு ஆலோசனைக்கான இணையதளம் தமிழ் சிங்கள மொழிகளில் வௌியிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
2020 மார்ச் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கைக்கு விஜயம் செய்யும் பயணிகளுக்கான நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் இருந்து ஒரு தொகுதி இலங்கையர் நேற்று (15) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர் என்று தேசிய கொவிட் தடுப்பு மத்திய நிலைய தகவல்கள் தெரிவித்துள்ளன.