டிசம்பர் 26 முதல் வணிக - விசேட விமான சேவைகள் மீள ஆரம்பம்

டிசம்பர் 26 முதல் வணிக - விசேட விமான சேவைகள் மீள ஆரம்பம்

டிசம்பர் 26 ஆம் திகதி முதல் நாட்டில் வணிக மற்றும் விசேட விமான (Commercial & Charter flights) சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக என சிவில் விமான சேவைகள் அதிகார சபை அறிவித்துள்ளது.

அந்த வணிக மற்றும் விசேட விமான சேவைகளின் செயற்பாடுகளுக்கான வழிகாட்டல்கள் எதிர்வரும் நாட்களில் வௌியிடப்படும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author’s Posts

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image