பிரித்தானிய குடிமக்கள், குடியுரிமை பெற்றவர்கள் மற்றும் தற்போது அங்கு வசிக்கும் இலங்கையர்களை தவிர வேறெவருக்கும் பிரித்தானியா செல்வதற்கு 8ம் திகதிக்குப் பின்னர் அனுமதிக்கப்பட மாட்டாது என்று ஶ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
All Stories
கடந்த 14 நாட்கள் வியட்னாமுக்கு சென்ற பயணிகள் இலங்கைக்குள் பிரவேசிக்க தற்காலிக தடை விதித்துள்ளதாக இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
தடுப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்ததையடுத்து எழுந்துள்ள கண்டனங்களையடுத்து, அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்ட தஞ்சங்கோருவோரை நாடு கடத்துவதை இலகுவாக்குவதற்கான சட்டமூலமொன்று கடந்த செவ்வாய்கிழமை நீக்கிக்கொண்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து விமான பயணிகள் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதி வரை துபாய், குவைத், இத்தாலி, மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்காக, நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும், இன்று முதல் மீள திறக்கப்பட்டுள்ளன.
நாளை (21) தொடக்கம் எதிர்வரும் 31ம் திகதி வரை இலங்கைக்குள் சர்வதேச விமானங்கள் உள்நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானநிலைய மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் அறிவித்துள்ளது.
குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில் கொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் சடலம் நேற்று (09) நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் பயணிகள் விமான சேவை மீள ஆரம்பமாகவுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பொருத்தமான காப்புறுதி திட்டமொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தொழில் அமைச்சரின் முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
வெளிநாட்டிலிருந்து ஊழியர்களையும் சுற்றுலா பயணிகளையும் நாட்டுக்கு அழைக்கும் போது ஒரு விமான பயணத்திற்கான பரிந்துரை திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொவிட் 19 தொற்று பரவல் அதிகமாக உள்ள சிவப்பு பட்டியல் நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கை உட்பட ஐந்து தெற்காசிய நாடுகளில் இருந்து பயணிகள் தமது நாட்டுக்குள் நுழைவது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக பஹ்ரைன் அறிவித்துள்ளது.
சமிந்துகம கரையோர பிரதேசத்தில் கடற்படையினரால் நடத்தப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வௌிநாடு செல்லும் நோக்கில் தங்கியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமது நாட்டுக்கு வருகைத் தரும் இலங்கை உட்பட 8 நாடுகளின் பிரஜைகள் 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்த பிரான்ஸ் உள்விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.