கலை பட்டதாரிகள் மத்தியில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை, கலைப் பிரிவின் கீழ் கற்பதற்கான ஆர்வம் மற்றும் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்காய்வு நாளை (23) அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) கலந்துரையாடப்படவுள்ளது.
All Stories
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,000 ரூபாவாக அதிகரிக்கும் வர்த்தமானியை இரத்து செய்யுமாறுகோரி பெருந்தோட்ட நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவினை எதிர்வரும் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இன்று (22) 8 மணி தொடக்கம் நாளை (23) காலை 8 மணி வரையானான அடையாள பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க அரசாங்க பல் மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
60,000 வேலைவாய்ப்பு திட்டத்தில், எஞ்சியுள்ளவர்களை ஆட்சேர்க்க அரசாங்கம் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும் எனக் கோருவதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தென்னே ஞானாநந்த தேரர் தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் நாளாந்த சம்பள அதிகரிப்புக்கு எதிரான சதிகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் இன்று அமைதி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.
வீதி விபத்துக்களை தவிர்ப்பதற்கு கடுமையான சட்டநடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
10,000 பயிலுநர் பட்டதாரிகளை இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தும் வகையில் அரச சேவையில் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச மருத்துவ பரிசோதனை நிலையத்தை மூடிவிட்டு தனியார் பரிசோதனை நிலையத்தை திறக்க முயற்சிகள் நடைபெறுவதாக அரச மருத்து பரிசோதனை தொழில்நுட்பவியலாளர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.
அதிபர் மற்றும் கல்வி நிருவாக சேவைகளில் நிலவும் 5,000 வெற்றிடங்களுக்கு வழங்கப்படவுள்ள அரசியல் நியமனங்ளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (19) காலை 10.00 மணிக்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
தாதியர் இருவரை கதிர்வீச்சு அறையில் பூட்டி வைத்தமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் கிராம சேவையாளர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு கொவிட்-19 தடுப்பூசிகளை கொண்டுவருவதற்கு தனியார் துறைக்கு அனுமதி வழங்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.