தொழிலாளர்களுக்கு ஜீவன் தொண்டமான் வழங்கிய மேலும் சில வாக்குறுதிகள்

தொழிலாளர்களுக்கு ஜீவன் தொண்டமான் வழங்கிய மேலும் சில வாக்குறுதிகள்

கொட்டகலை சீ.எல்.எவ் வளாகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நுவரெலியா மாவட்டத்தின் தோட்ட தலைவர்கள், தலைவிகள் மற்றும் வாலிப காங்கிரஸின் தலைவர்களை, கட்சியின் பொதுச்செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் நேற்றைய தினம் (08) சந்தித்துள்ளார்.

இதன்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1000 ரூபா அதிகரிப்பை பெற்றுக் கொடுத்ததை போன்று, அவர்களை பொருளாதார ரீதியில் முன்கொணரவும், அவர்களின் தொழிலை கௌரவமிக்க தொழிலாக ஆக்குவதோடு, அவர்களின் குழந்தைகளின் கல்வித்துறை வளர்ச்சிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் முன்னின்று செயற்படும் என்று அதன் பொதுச்செயலாளரான, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், இ.தொ.கா வின் பிரதி தலைவர் அனுஷியா சிவராஜா மற்றும் இ.தொ.கா வின் உப தலைவர்களான சக்திவேல், கணபதி கனகராஜ், பிலிப்குமார், தேசிய அமைப்பாளர் இராஜதுரை, உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

CWC_02.jpg

170269336_2003353163137758_7794377494849594631_n.jpg

169538287_2003353076471100_8061611428019970547_n.jpg

168434330_2003353189804422_5535597789921095980_n.jpg

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image