கலிகமுவ சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியால பிரதான வைத்திய அதிகாரி வைத்தியர் பத்ம ஷாந்த கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.
All Stories
அதிபர் ஆசிரியர் பிரச்சினைகளுக்கு மூன்று மாதங்களில் வரவுசெலவு திட்டத்தினூடாக தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தில் காணப்படும் மொழிப்பெயர்பாளர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
ஆசிரியர்களுடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்றைய (09) அமைச்சரவை கூட்டத்தில் உரிய தீர்வு எடுக்கப்படாவிடின் தொழிற்சங்க நடவடிக்கைகள் கடுமையாக முன்னெடுக்கப்படும் என்று ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் 19 தொற்று பரவல் வேகமான அதிகரித்துள்ளதையடுத்து சுகாதார விதிமுறைகளை கடுமையாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் கொவிட் பரவல் சூழ்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில், பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது நிச்சயமற்றதாகும் என கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
காலகண்டியில் ஆரம்பிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர் எதிர்ப்பு ஊர்வலம் பஸ்யால பிரதேசத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வூதிய திணைக்களத்திற்கு சேவை பெறுநர்கள் வருகை தருவது, இன்று (10) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நகருக்குள் அடையாளங்காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களில் 30 வீதமானவர்கள் டெல்டா திரிபுத் தொற்றுக்குள்ளானவர்கள் என்று கொழும்பு மாநகரசவை சிரேஷ்ட வைத்திய அதிகாரி டொக்டர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் ஆராய அமைச்சரவை உப குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இதுவரை சுமார் 600 குடும்ப நல சுகாதார மாதுக்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியுள்ளனர் என்றும் நாளொன்றுக்கு 10 -15 பேர் வரை தொற்றுக்குள்ளாகின்றனர் என்றும் அரச குடும்ப நல சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவி தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.