அரச மற்றும் தனியார் துறையில் ஊழியர்களை பணிக்கு அழைக்கும்போது பின்பற்றப்பட வேண்டிய புதிய நடைமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான நடமாட்டம்
நேற்று நள்ளிரவு தொடக்கம் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தை இலங்கை ரயில் திணைக்கள ஊழியர்கள் ஆரம்பித்துள்ளனர்.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்த்து வைக்குமாறு கோரி போராடி வரும் தொழிற்சங்கங்கள் தமது பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாற வலியுறுத்தி இன்று (12) ஒரு நாள் சத்தியாக்கிரக போராட்டத்தை காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
நாட்டை முழுமையாக முடக்க
இம்மாதம் 16 திகதிக்குள் நியமனம் கிடைக்காத வேலையற்ற பட்டதாரிகளின் மேன்முறையீடு கவனத்திற்கொள்ளப்படும் என பொது சேவைகள், உள்ளூராட்சிசபை மற்றும் மாகாணசபைகள் அமைச்சின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
நேற்று (12) வேலையற்ற பட்டதாரிகள் ஒருங்கிணைந்த மையத்தின் நிருவாக அங்கத்தினர் கொஸ்வத்த மஹானாம தேரர், மேல் மாகாணஅமைப்பாளர் மஹிந்த ஜீவன் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இவ்வுறுதி மொழி வழங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த மேன்முறையீடுகள் கவனத்திற்கொள்ளப்பட்டு தகுதியுடைய பட்டதாரிகள் பயிலுநர்களாக இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுவார்கள் என்றும் அமைச்சின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
வட மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு நேற்று (12) அறிவித்ததாற்போல் எந்த காரணம் கொண்டும் தொழிற்சங்கங்கள் தனித்தனியாக கலந்துரையாடலுக்கு செல்லப்போவதில்லை என்று இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்றை கண்டறிய பிசிஆர் மற்றும் அண்டிஜன் பரிசோதனைகளை தனியார் பரிசோதனை நிலையங்களில் மேற்கொள்ள அதிகப்பட்ச விலை அறிவித்துள்ள நிலையில் அதிக விலை அறவிட்டால் முறைபாடு செய்ய தொலைபேசி இலக்கமொன்று வழங்கப்பட்டுள்ளதுடன் அதற்கான விசேட வர்த்மானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் குறித்த தகவல்கள் சேகரிப்பிற்கான கால எல்லை தற்போதைய நிலையை கருத்திற்கொண்டு நீடிக்கப்பட்டுள்ளது என்று வேலையற்ற பட்டதாரிகள் மையம் அறிவித்துள்ளது.
நிருவாக சேவை மற்றும் திட்டமிடல் சேவைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்பும் செயற்பாடுகளில் போது மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையான அரச ஊழியர்களை இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமையானது அரச ஊழியர்களுக்கு இழைக்கும் பாரிய அநீதியாகும் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உபகுழு தொழிற்சங்கங்களை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாட தீர்மானித்துள்ளது.
வீட்டுப்பணிப்பெண்களின் தொழில் உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டம் உருவாக்குவது தொடர்பில் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளது என்று ப்ரொடெக்ட் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.