All Stories

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிராக ஹட்டனில் போராட்டம்

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என வலியுறுத்தி மலையக மக்களின் காணி உரிமை இயக்கத்தின் பெண்கள் அமைப்பு ஹட்டனில் இன்று (29) கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

சிறுவர்களை தொழிலுக்கு அமர்த்துவதற்கு எதிராக ஹட்டனில் போராட்டம்

5 ஆண்டுகளுக்கு மேல் கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 150 பேர் வரையில் இடமாற்றம் பெற்று தங்களது சொந்த மாவட்டங்களுக்கு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

5 ஆண்டுகளுக்கு மேல் கடமையில் ஈடுபட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இடமாற்றம்

முகாமைத்துவ சேவை  தடைப்பரீட்சை: 4471 பேரின்  பெறுபேற்று ஆவணம் வெளியீடு

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் தரம் III இன் அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைப்பரிட்சை 2013(I)2020 பெறுபெற்று ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
முகாமைத்துவ சேவை  தடைப்பரீட்சை: 4471 பேரின்  பெறுபேற்று ஆவணம் வெளியீடு

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டங்கள்

வேலையற்ற பட்டதாரிகளுக்கு உடனடியாக வேலைவாய்ப்பை  வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை உருவாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ளன.

பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை உருவாக்க வலியுறுத்தி நாடுதழுவிய போராட்டங்கள்

சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு

சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல் மற்றும் தடுத்தல் பொறிமுறைகள் தொடர்பான இலவச இணையவழி நேரடிச் செயலமர்வு ஒன்று இடம்பெறவுள்ளது.

சிறுவர் உரிமை மீறல்கள் – பாதுகாத்தல், தடுத்தல்: இலவச இணையவழி செயலமர்வு

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

2021 ஜனவரி முதலாம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஒன்றிணைந்து சேவைப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு நிலுவைக் கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image