சம்பள முரண்பாடு தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தை புறக்கணிப்பதற்கு, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
All Stories
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளமை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு வழங்கப்படும், இரண்டாயிரம் ரூபா கொடுப்பனவுக்கு தகுதிபெற்று, இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் மேன்முறையீடு செய்யவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான எதிர்பார்ப்புக்கள் உள்ளடங்கலாக, ஆப்கானிஸ்தானில் நிலவும் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தொடர்ந்தும் அவதானித்து வருவதுடன், அங்கு நிலவும் நிலைமைகள் குறித்து அக்கறையுடன் செயற்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரில் நூற்றுக்கு நூறு வீதம் பரவுவது டெல்டா திரிபாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் பிரிவு நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தகவல் வழங்கலில் பிரச்சினைகளை எதிர்நோக்கும் பட்டதாரிகளுக்கு அது குறித்து தங்களுக்கு அறியத்தருமாறு ஒன்றினைந் அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்தியநிலையத்தின் பயிர்சியாளர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த ஒன்றியத்தின் பேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வாழ்வாதாரத்தை இழந்துள்ள 575,520 குடும்பங்களுக்கு 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
ஆசிரியர்-அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1,000 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கு பின்னர், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற தொழில் பிணக்குகளுக்கு
இந்தியாவில் உருவாகிய டெல்டா திரிபு கொவிட் 19 வைரஸ் தற்போது சுதந்திர வர்த்தக வலயத்தை ஆக்கிரமித்துள்ளதாக சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
கொவெக்ஸ் (COVAX) திட்டத்தின் கீழ் மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட Pfizer தடுப்பூசிகள் நேற்று (28) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
ஒன்றிணைந்த சேவையின் கீழுள்ள அபிவிருத்தி அதிகாரிகள் சேவை அதிகாரிகளுடைய 2021.01.01 தொடக்கம் இதுவரையான பூர்த்தி செய்த சேவையை நிரந்தரமாக்கல், பதவியுயர்வு, வௌிநாட்டு பயணத்துக்கான விடுமுறை குறித்த தகவல்கள்.
https://www.pubad.gov.lk/.../dos-completed-establishment...
சேவை நிரந்தரமாக்கல், பதவியுயர்வு, மற்றும் ஏனைய நிறுவன விடயங்கள் தொடர்பாக கையளிக்கப்பட்ட ஆவணங்களின் குறைப்பாடுகள்
https://www.pubad.gov.lk/.../dos-deficiencies-in-the-doc...
உள்வாங்கலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் குறைபாடுகளுக்கு
https://www.pubad.gov.lk/.../dos-deficiencies-in-the...
சேவைக்காலம் நிறைவடைந்து இடமாற்ற கோரிக்கை்கு
https://www.pubad.gov.lk/.../dos-completed-transfer...
சேவைக்காலத்தில் இடமாற்றல் பெற
https://www.pubad.gov.lk/.../dos-transfer-requests-in...
குறைப்பாடுகளுடன் கூடிய இடமாற்றத்திற்கு
https://www.pubad.gov.lk/.../dos-transfer-requests-with...
*www.pubad.gov.lk - பொது சேவை பிரிவு - சேவை - ஒன்றிணைந்த சேவை - அபிவிருத்தி அதிகாரிகள் சேவை
குறித்த ஆவணங்களை ஆய்வு செய்யுமாறு உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்வதுடன் குறித்த ஆவணங்களில் தமது தகவல்கள் இல்லையெனின் மாத்திரம் கீழ்வரும் தகவல்களை
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். மற்றும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். ஆகிய மின்னஞ்சல்களுக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகிறீர்கள்.
1. CS/DOS/.. இலக்கம்
2. முதலெழுத்துக்களுடன் பெயர்
3. நிறுவன சேவை (சேவையை நிரந்தரமாக்கல், தரம் 2.இற்கு உயர்த்தல்)
4. முன்மொழிவை முன்வைத்த திகதி
5. சேவைப் புரியும் இடம்
6. இடமாற்றல் கோரியிருப்பின் சேவைப் புரியும் இடம் மற்றும் பதில் சேவை புரிபவர் குறித்த விபரங்கள்.
குறிப்பு
மின்னஞ்சலில் subject கீழ் தரப்பட்டுள்ளவாறு குறிப்பிடுக
உதாரணம் -
சேவையை நிரந்தரமாக்கல் - CS/DOS/39567
இடமாற்றம் - CS/DOS/56789
தரம் 2 இற்கு உயர்த்தல் - CS/DOS/A/45678
உள்வாங்கல் - CS/DOS/ABSORB/2345
விராஜ் திலகரத்ன
ஒன்றிணைந்த சேவை அமைச்சு