இலங்கையில் வீட்டுப் பணியாளர்கள் தொடர்பில் தற்போது காணப்படும் கொள்கைகளை மேலும் வலுப்படுத்துவதற்கான தனது பரிந்துரைகளை,
நீண்டநாட்களுக்குப் பின்னர் அரச அலுவலகங்கள் இன்று (02) முதல் வழமைப்போன்று இயங்கும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த வீட்டுப் பணிப்பெண்ணான டயகம சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி கொட்டகலையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெக்கப்பட்டது.
நுவரெலியா மாவட்ட ஆசிரிய உதவியாளர்கள் மத்திய மாகாண ஆளுநரை சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட கோரிக்கைளுக்கு தீர்வு எடுக்கப்படாவிடின் வாகன அணிவகுப்பு முன்னெடுக்கப்படும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.
ஆட்கடத்தலுக்கு உட்படுகின்றவர்கள் பெரும்பாலானவர்கள் தங்களது முறைப்பாடுகளை முறையிடுவதற்கு முன்வராத காரணங்களினால் மனித ஆட்கடத்தல் தொழிலானது விரைவாக வளர்ந்து வருகின்ற ஒரு துறையாக காணப்படுகின்றது
இன்று (02) முதல் அரச சேவையை வழமை போன்று முன்னெடுப்பது தொடர்பில் வௌியிடப்பட்ட
ஆசிரியர்கள் இ்ன்று முதல் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவித்தலுக்கு அமைய செய்யப்பட வேண்டுமா? என்பது தொடர்பில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்தல் விடுத்துள்ளது.
கொவிட் 19 தொற்று பரவல் காரணமாக பல்வேறு துறைகளில் சிறுவர் தொழிலாளர்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினத்தை (ஜுலை 30) முன்னிட்டு,