அரச சேவைக்களுக்காக ஊழியர்களை அழைப்பு விடுக்கும் நடைமுறை மீண்டும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
All Stories
நாட்டில் தற்போதைய கொவிட் பரவல் நிலைமை கருத்திற்கொண்டு, இதுவரையில் வழங்கப்பட்டிருந்த அனுமதி சிலவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக
ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் நாடாளுமன்றில் நீண்ட விளக்கத்தை வழங்கியுள்ளார்.
நாட்டில் டெல்டா பிரள்வு வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஒக்சிஜன் தேவையுள்ள நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடு வழமைப்போன்று இடம்பெறாது என்று குடிவரவு குடியகழ்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
திட்டமிட்டபடி சுகாதாரத்துறை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் இன்று (05) இன்று முன்னெடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கைக்கு மத்தியில் ஆசிரியர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்கள் செயற்படவேண்டிய முறைமை குறித்து, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அரச சேவையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள் வீடுகளில் இருந்தே தமது கடமை பொறுப்புக்களை முன்னெடுக்கும் வகையில் சுற்றுநிருபம் வௌியிடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட அதிபர் ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரெபிட் அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் எதிர்மறையானவை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
2019 பட்டதாரி பயிலுநர் சேவையில் உள்வாங்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகள் ஜூலை மாத கொடுப்பனவு கிடைக்கவில்லையென அறிவித்துள்ளனர் என்று அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த சில தினங்களாக நாட்டில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது கைது செய்யப்பட்டவர்களில் மேலும் ஒரு பகுதியினர் இன்று (06) நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளனர்.
ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.