அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் திட்டத்தின்கீழ்,
All Stories
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் விடுமுறைக்குப் பிறகு இன்று திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்ட சலுகை இரத்துச் செய்யப்பட்டதனால், அதனை மீள வழங்குமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம், பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
பொதுமக்கள், பொது இடங்களுக்கு பிரவேசிக்கும்போது, கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது, இன்று முதல் கட்டாயமாக்கப்படுகின்ற போதிலும், அது நடைமுறையாவதற்கு மேலும் இரண்டு வாரங்கள் எடுக்கும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று முதல் அரச சேவைகளை வழமை போன்று முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது.
துறை ஒன்றில் இருந்து சுமார் 10,000 ஊழியர்கள் விலகியுள்ளனர்.
இணைந்த சேவையிலுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் வருடாந்தம் அல்லாத இடமாற்றங்கள் தொடர்பான அறிவித்தலை பொதுச்சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டில் மேலும் 41 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொவிட் தொற்றால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 15,000ஐ கடந்துள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் (கொநுவிசு, 2013ஸ்ரீ100) ஆண்டிற்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 நவம்பரின் 9.9 சதவீதத்திலிருந்து 2021 டிசம்பரில் 12.1 சதவீதத்திற்கு அதிகரித்ததென இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய, ஜனவரி மாதத்தில் சம்பளம் அதிகரிக்கப்படாவிட்டால் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் அதிபர் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் எச்சரித்துள்ளது.