All Stories

கினிகத்தேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொவிட்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கினிகத்தேனை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் 8 மாணவர்களுக்கும், 3 ஆசிரியர்களுக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

கினிகத்தேனையில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் ஆசிரியர்கள் உட்பட 11 பேருக்கு கொவிட்

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு சுமார் 6000பேருக்கு நியமனம் வழங்கல் ஆரம்பம்

தொழிலற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரிகளை அரச தொழிலுக்கு நியமனம் செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தில் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு சுமார் 6000பேர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை தரம் 3க்கு சுமார் 6000பேருக்கு நியமனம் வழங்கல் ஆரம்பம்

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image