பயிலுநர் பட்டதாரிகளுக்கு தங்களது சொந்த மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நியமனம் வழங்கும் நிலைமை ஒன்றும் காணப்படுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.
All Stories
ரயில் நிலைய பொறுப்பதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை பிற்போடப்பட்டது.
வவுனியா மாவட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு விசேட அறிவித்தலொன்று வௌியிடப்பட்டுள்ளது.
அனைத்து அரச ஊழியர்களுக்கும் விசேட முற்கொடுப்பனவொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அரச சேவைக்கு ஆட்சேர்க்கப்பட்ட பயிலுநர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம்
சில மாகாணங்களின் பயிலுநர் பட்டதாரிகளின் பெயர்ப்பட்டியலைப் பகிரங்கப்படுத்துமாறு மீண்டும் கோரப்பட்டுள்ளது.
நாவலப்பிட்டி, போகில் தோட்டத்தின் 100 ஏக்கர் காணியை தனி நபர் ஒருவருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த தோட்ட மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நாடுமுழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய அடுத்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
'எண்ணெய்க்கு தேயிலை' பண்டமாற்று ஏற்பாட்டிற்காக இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் சகல பணிகளிலும் இருந்து விலகி தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய கற்றல் முறைகளை பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.