வைத்தியர்களுக்கான இடமாற்றப் பட்டியலை வெளியிடுவதை சுகாதார அமைச்சின் அதிகாரிகள் திட்டமிட்டு கால தாமதப்படுத்துகின்றனர். இந்த சர்ச்சைக்கு துரித தீர்வு வழங்கப்படாவிட்டால் சங்கத்தின் மத்திய குழு கூட்டத்தில் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
அனைத்து அரச ஊழியர்களையும் மீண்டும் சேவைக்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை அடுத்த மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல்வாதிகளின் தொடர்புகளின் அடிப்படையில் நியமனங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இடம்பெறுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை மத்திய நிலையத்தின் பிரதான செயலாளர் சந்ததன சூரிய ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக இன்று (30) வடமாகாணத்தில் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டம் முன்னெடுக்கபடுகிறது.
போக்குவரத்து அமைச்சருடனான கலந்துரையாடல் வெற்றியளித்ததையடுத்து தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை நிறுத்த தீர்மானித்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
பயிலுனர் பட்டதாரிகள் டிப்ளோதாரிகளுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதுடன், நியமனத் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபைக்கு சொந்தமான ஊழியர் பங்களிப்பு நிதியில் கோடிக்கணக்கான ரூபாவை கம்பஹா கிளை ஊழியர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளமையால், தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரச நிர்வாகத்துறையில் பல அதிரடி மாற்றங்கள் ஏற்படுமென உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.