ஏற்றுக்கொள்ளப்பட்ட தனியார் பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் பட்டப்படிப்பை தொடர்வதற்கான வட்டியற்ற கடனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
All Stories
கடந்த ஒரு வார காலத்திற்குள் வீடுகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுடைய எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்துள்ளதாக அச்சேவைக்கு பொறுப்பான விசேட வைத்திய நிபுணர் மல்காந்தி கல்ஹேன தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (22) நடைபெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
தனியார்துறையில் பணியாற்றும் முறைசார் மற்றும் முறைசாரா பிரிவுகளில் பணியாற்றுபவர்களுடைய சமூக நலனோன்புகயைக் கருத்திற்கொண்டு அவர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திட்டமொன்றை வகுப்பது காலத்தின் கட்டாயம் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அரசின் கீழியங்கும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிபந்தனைகளுடன் 5000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாளை (24) ஒரு மணி நேரமும், நாளை மறுதினம் முதல் சுமார் 2 மணி நேரமும் மின் துண்டிப்பு மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் வாழும் இலங்கையர்களுடன் கலந்துரையாட வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு ஐக்கிய இராச்சியத்தின் தெற்காசியா மற்றும் பொதுநலவாய அமைப்புக்கான அமைச்சர் லோர்ட் தாரிக் அஹமட்டிடம் (டுழசன வுயசஙை யுhஅயன) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியுள்ளார்.
மத்திய மாகாண ஆசிரிய உதவியாளர்களுக்கு நீண்டகாலமாக நியமனம் வழங்கப்படாதுள்ளமையை கண்டித்து இன்றைய தினம் கொழும்பில் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினை சமாளிக்கும் அளவுக்கு சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் உட்பட அனைத்து தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் போதுமானதாக இல்லை என்றுதேசிய தொழிலாளர் ஆலோசனை சபை அங்கத்தவரும் சுதந்திர வர்த்தக வலய மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் தலைவருமான அன்டன் மார்க்கஸ் தெரிவித்துள்ளார் .
நாடளாவிய ரீதியில் ஆசிரியர்களுக்கு நேற்று (21) திருத்தப்பட்ட சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
அரசால் வழங்குவதாக கூறப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு
சுற்றுலாத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் 5000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்குதல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் போராட்டம் ஒன்று நாளை (21) முன்னெடுக்கப்படவுள்ளது.