அரச ஊழியர்களுக்கான சம்பளம் தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார்.
All Stories
அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை (13) மு.ப 06.00 மணிக்கு தளர்த்தப்பட்டு, மீண்டும் பி.ப 02.00 மணிக்கு அமுல்படுத்தப்படும்.
அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களின் மீது அரச தரப்புக் குண்டர்களை பயன்படுத்தி நடத்திய தாக்குதல் மற்றும் ஜனாநாயகத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரிகள் சங்கத்தினர் தமது வேலை நிறுத்தப்போராட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தமக்கு கீழியங்கும் அனைத்து சுதந்திர வர்த்தக வலயத்தில் அனைத்து நிறுவனங்களும் வழமைக்குத் திரும்பியுள்ளன என்று இலங்கை முதலீட்டுச் சபை அறிவித்துள்ளது.
இன்று (12) நள்ளிரவு 12 மணிவரை பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை தொடர தபால் மற்றும் தொலைத்தொடர்பு அலுவலர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பொது மக்கள் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு நாளை (12) காலை 7.00 மணிக்கு நீக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது
தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டுள்ளதா? இல்லையா? என்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் விசேட அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க கூட்டமைப்பு பணிப்பகிஷ்கரிப்பை நிறுத்துவதாக உத்தியோகப்பூர்வமாக அறிவித்தபோதிலும் தாம் தொடரவுள்ளதாக முற்போக்கு ஜனநாயக ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
காலி முகத்திடல் – கோட்டாகோகமவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளனர்.
கடந்த 9ம் திகதி நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, எரிபொருள் பிரச்சினை என்பவற்றின் காரணமாக தாதியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர் என்று அகில இலங்கை தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அறவழியில் போராடிய பொதுமக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறையை கண்டித்து 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது.
எரிபொருள் விநியோகம் தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.