2022 முதல் காலாண்டில் தேயிலை உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதால் 73 மில்லியன் டொலர் வருமானம் இழக்கப்பட்டுள்ளது என தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்களின் சங்கத்தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
All Stories
மேல் மாகாண சபையின் கீழ் பயிற்சிபெறும் பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நாளை (31) இடம்பெறவுள்ளது.
காலிமுகத்திடல் 'கோட்டாகோகம'யில் முன்னெடுக்கப்படும் போராட்டம் நேற்று 50 நாட்களை எட்டியுய நிலையில், அதற்கு ஆதரவு தெரிவித்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன் அமைப்புக்களின் ஒன்றியம் போராட்டப் பேரணியை நடத்தியிருந்தது.
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு இந்தியா தொடர்ந்து துணை நிற்கும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிதி மற்றும் மேற்பார்வை தொடர்பான 15 குழுக்களுக்கும் தலா நான்கு இளைஞர் பிரதிநிதிகளை நியமிக்க நான் முன்மொழிவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையால், மாத்தளை மாவட்ட சிறுதேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம், கொடுப்பனவுகளைக் குறைத்து திறைசேரி வௌியிட்டுள்ள ஆலோசனையினை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளில் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானம் எடுக்கவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுச் சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்காக அத்தியாவசியமான குறைந்தபட்ச உத்தியோகத்தர்களை மாத்திரம் இன்று (26) முதல் பணிக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கையொன்றை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு வௌியிட்டுள்ளது.
ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள் நியமனம் செய்வதை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு முகம் கொடுப்பதற்காக நிவாரண வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களின் மாதாந்த சம்பளத்தை உடனடியாக நடைமுறையாகும் வகையில் அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.