மே மாத இறுதிக்குள் எரிபொருளின்றி நாடு மூடப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்துள்ளார்.
All Stories
இலங்கைக்கு வருகைத்தர எதிர்பார்த்திருந்த சுமார் 40 வீதமான சுற்றுலாப்பயணிகள் தமது பயணத்தை ரத்து செய்துள்ளனர் என்று செய்துள்ளனர்.
நேற்றைய தினம் நிலவிய சீரற்ற வானிலையால், கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த இரு மாதங்களாக மேற்கொண்ட மேலதிக நேர பணிக்கான கொடுப்பனவை வழங்காதிருக்க எடுக்கப்பட்ட தீர்மானம் கண்டனத்துக்குரியது என்று அரச தாதியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சீனாவினால் வௌிவிவகார அமைச்சின் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட உலர் உணவுப் பொதிக்கு வௌிநாட்டுச்சேவை அதிகாரிகள் சங்கம் கடுமையான ஆட்சேபனையை வௌியிட்டுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் என்பவற்றை நடத்துவதற்கு தடைவிதிக்கும் காலத்தில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குடிவரவு குடியல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் ஒருநாள் சேவை மற்றும் சாதாரண சேவை என்பன இன்று (17) தொடக்கம் வழமைப்போல் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளும் வகையில், இலவச சுகாதார சேவையை தனியார் மயமாக்க அரசியல் அதிகாரிகள் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வதை அவதானிக்க முடிகிறது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் அரச ஊழியர்களை அழைக்குமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்களை பணிக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதாயின் வீட்டில் இருந்து பணியாற்றும் ஊழியர்களின் சம்பளம் குறைக்கவேண்டியேற்படும் என்று பொதுநிருவாக, உள்விவகார மாகாணசபைகள மற்றம் உள்ளூராட்சி சபைகள் அமைச்சின் செயலளார் ஜே. ஜே. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
பயணகளின் பாதுகாப்பு கருதி அவசியமற்ற பொதிகளை ஏற்றுவதை தடுக்க தீர்மானித்துள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஒரு நாள் சேவை மற்றும் சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டுக்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இன்று(17) முதல் வழமை போன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.