பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றினார்.
All Stories
கல்வி பொது தராதர சாதாரண தரப்பரீட்சைக்காக எதிர்வரும் 20ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற சகல பாடசாலைகளும் ஜூன் மாதம் 20ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்க விலைபோய்விட்டார். அவர் ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்கமுடியாது.” – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.
உண்டியல் முறையில் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டுமாயின், முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகளை எதிர்வரும் 17 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் மின்வெட்டு அமுலாக்கப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான அறிவிப்பு வௌியாகியுள்ளது.
பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர் சேவைக்கு விண்ணப்பிப்பதற்கான காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான புதிய அரசில் இணைந்து, எவ்வித பதவிகளையும் ஏற்காதிருக்க மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.
இலங்கையின் சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்தியா தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் புதிய பிரதமராகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.