நாளை (09) தொடக்கம் ஒரு வாரத்திற்கு போராட்டத்தை முன்னெடுக்க தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மத்திய நிலையம் தீர்மானித்துள்ளது.
All Stories
திட்டமிட்டபடி பாடசாலைகள் கடமைகளை அதிபர்கள், ஆசிரியர்கள் ஆற்றுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பை வழங்கும் திட்டம் 2020 இன் கீழ் இணைக்கப்பட்ட பயிலுநர்களாக இணைக்கப்பட்ட பட்டதாரிகளுக்கான அறிவித்தல்.
நாடு தழுவிய ஹர்த்தால் போராட்டத்தில் மலையக மக்களும் இணைந்துக் கொண்டுள்ளனர். கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தின் கே.ஓ பிரிவு தோட்ட தொழிலாளர்களும் 'ப்ரோடெக்ட்' சங்கத்தின் பெண்கள் அமைப்பும் இணைந்து கொட்டகலை ரொசிட்டா நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
அரசாங்கம் அவசரகால சட்டத்தை மீளப்பெற வேண்டும் என வலியுறுத்தி நாளை தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச விமானத்தில் விஐபிக்களுக்கு உணவு வழங்கும் சேவையிலிருந்து இன்று (07) தொடக்கம் விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சுதந்திர ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்று (06) ஹர்த்ததால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது. மலையகத்தின் பாடசாலைகள் இயங்காத நிலையில் பாடசாலையின் ஆசிரியர்கள் மாணவர்கள் இன்றி பாடசாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
நாடாளவிய ரீதியில் 2020ஆம் ஆண்டை விடவும், 2021 ஆம் ஆண்டில் ஆசிரியர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இன்று (6) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2022.05.03ஆம் திகதியிட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பைப் பயன்படுத்தி, ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்பட மாட்டாது என முகநூலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சாரம் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொகவந்தலாவ - மோரா மேல் பிரிவு தோட்டத்தில் 9 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை பிரதேச கல்வி சமூகம் இன்று (06) வெள்ளிக்கிழமை நண்பகல் கொட்டகலை நகர் மத்தியில் கொட்டகலை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுப்பட்டனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மக்கள் குரலுக்கு செவிசாய்த்து உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இன்று நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.