தொடர்ச்சியாக இடம்பெறும் கைதுகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களை சேவைக்கு அழைக்காமல், அவர்களை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கூறி முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள சம்பள குறைப்பு தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் கருத்து தெரிவித்துள்ளது.
All Stories
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை பணிக்குழாமினர் பரீட்சை மண்டபங்களுக்கு செல்வதற்காக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக் கடமைகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களுக்கு அவசியமான எரிபொருளை அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேஸ் விநியோகம் மற்றும் காஸ் பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை பற்றி நுகர்வோரையும் விற்பனை முகவர்களையும் தெளிவூட்டுவதற்கான தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த லிற்றோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய பாடசாலைகளில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான கடிதம் அனுப்பும் நடவடிக்கைகள் நேற்று (20) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நாளை (20) பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியத்தினால் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்தில் கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை குறைக்கும் நடவடிக்கைக்கு எதிராக அணிதிரளுமாறு ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோத்தர் மத்திய நிலையம் அழைப்பு விடுத்துள்ளது.
நாளை (20) அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு தேவையான உத்தியோகத்தர்களைத் தவிர ஏனைய அரச உத்தியோகத்தர்கள் சேவைக்கு சமூகமளிக்க வேண்டியது கட்டாயமில்லை என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நிறுவன பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச் சட்டம் நேற்றிரவு (20) முதல் இரத்தாகியுள்ளது.
நாளைய தினம் (20) அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய ஊழியர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டாமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.