தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச சேவையில் இணைத்துத்துக்கொள்ளப்பட்ட பெண் பட்டதாரிகளுக்குரிய மகப்பேற்று விடுமுறையில் 42 நாட்கள் குறைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தயாரிக்கப்பட்ட கூட்டு அறிக்கை சர்வதேச தொழிலாளர் அமைப்பிற்கு நேற்று (01) கையளிக்கப்பட்டது.
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் பலவற்றில் தற்பொழுது பதிவாகி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் வந்துள்ளதா? என்பதை கண்டறிவதில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஊழியர் சேமலாப கொடுப்பனவு செலுத்தப்படாமை தொடர்பில் 16,000 வழக்குகள் விசாரிக்கப்படாமல் தேங்கிய நிலையில் உள்ளன என்று தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றவியல் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 'இறப்பு முகாமைத்துவ செயற்பாட்டில்' நீதியமைச்சர் நேரடியாக தலையிடுதல் மற்றும் செல்வாக்கு செலுத்தலை எதிர்த்து நீதிமன்ற மருத்துவர்கள் நேற்று (30) தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளனர்.
நாட்டிற்கு சுற்றுலாவிற்காக வருகை தந்த உக்ரைன் பிரஜைகளில் மூவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆண்டின் பணிகளை ஆரம்பித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (01) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தனது பணிக்குழாமினரை சந்தித்தார்.
புது வருடப் பிறப்பை கொண்டாடும் வகையில் ஒன்று கூடல்கள், விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்யவேண்டாம் என்று பொலிஸ் மற்றும் சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய ஆண்டில் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 200,000 சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச மற்றும் தனியார் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வீட்டை கொள்வனவு செய்வதற்காக 2021ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 6.25 சதவீத நிவாரண வட்டியின் கீழான விசேட கடன் திட்டம்
அவிஸ்ஸாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரிட் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 83 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக நாட்டை திறப்பது தொடர்பில் பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.