ஓய்வூதிய சம்பளம் இல்லாமல் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து கொழும்பில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தன.
All Stories
ஶ்ரீலங்கன் விமானசேவைக்கு 50,000 இந்திய ரூபா அபராதம் விதித்துள்ளது புதுடில்லி நீதிமன்றம்.
மேல் மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தவதற்கான நடவடிக்கைள் ஆரம்பமாகியுள்ளன.
தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவும், விசாரணைகளை மேற்கொள்ளவும், நேரடி தொலைபேசி, வட்ஸ்அப், வைபர் இலக்கங்களும், மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், வலய, மாவட்ட தொழில் அலுவலகங்களின் தொடர்வு விபரங்களையும் தொழில் திணைக்களம் அறிவித்துள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய எதிர்வரும் பெப்ரவரி
ஊழியர்களின் ஆகக்குறைந்த சம்பளத்தை 25 வீதத்தினால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (19) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியாலளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹேலிய றம்புக்வெல்ல இதனை தெரிவித்தார்.
மேலும் ஊழியர்களுக்கான ஆகக்குறைந்த சம்பளம் குறித்த சட்டமூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண பாடசாலைகளில் அனைத்து தரங்களுக்கும் கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பிலான சுகாதார வழிகாட்டல் கோவையை எதிர்வரும் இரண்டு வாரங்களுள் தயாரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணிப் பதிவகத்தின் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்றுதியான நிலையில்,
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிப்புக்குள்ளாகிய வீட்டுமட்ட, வர்த்தக மற்றும் கைத்தொழில் மின்சாரப் பாவனையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மின்சார மற்றும் நீர்க் கட்டணப் பட்டியலை செலுத்துவதற்கு சலுகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சில் 8 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த காணி பிரித்து அல்லது நீண்டகால குத்தகைக்கு வழங்கப்படுவது என்பதும், வெளிவாரி உற்பத்தி என்று கம்பனிகள் தொழிலாளருக்கு 'கண்ட்ராக்ட்' வழங்குவது என்பதும் இதை வேறு விஷயங்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தன்னை சுயதனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.