அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அனுருத்த பாதெனிய சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
All Stories
வைத்தியசாலைகளில் தாதியர் பணிக்குழாமை நேர அடிப்படையில் கட்டம் கட்டமாக (Shift) சேவைக்கு அழைக்குமாறு சுகாதார செயலாளர் அறிவித்துள்ள நிலையில், சில வைத்தியசாலைகளின் பிரதானிகள் அனைத்து தாதிய பணிக்குழாமினரையும் சேவைக்கு அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில வைத்தியசாலைகளின் தாதிய உத்தியோகத்தர்கள் இன்று (15) முற்பகல் தொழிற்சங்க நடவடிக்கையில் முன்னெடுக்கப்படவுள்ளனர்.
பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு வந்த நிலையில், கொவிட்-19 தொற்றுறுதியான ஒருவருக்கு, பிரித்தானியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய உருமாறிய வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
நாளை (13) நாடு முழுவதும் உள்ள தமிழர்கள் தைப்பொங்கலை கொண்டாடுகின்றனர். தைப்பொங்கலை வீடுகளிலேயே இருந்து கொண்டாடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சட்டத்தரணிகள் 150 பேர் பிரதான பொலிஸ் பரிசோதகர்களாக பொலிஸ் திணைக்களத்துடன் இணைந்து சேவையாற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் மீண்டும் ஆராயுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதியமைச்சரிடம் கோரியுள்ளது.
கொவிட் 19 தொற்றால் ஏற்பட்டுள்ள நிலைமையால்; தனியார்துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கல் தொடர்பாக உடன்பாடு தெரிவித்த காலப்பகுதியை நீடிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
வௌிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் தனிமைப்படுத்தல் நடவடிக்கையின் போது தேவையில்லாம் பணம் அறவிடும் மூன்றாம் நபர்களை சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டாம் என்று இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
வௌிநாட்டு பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ள 4960 பட்டதாரிகளை கஷ்டப்பிரதேச கல்வி, சமூக மற்றும் சமய அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளார்.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படவோ அல்லது குத்தகைக்கு விடப்படவோ மாட்டாது என்று துறைமுக தொழிற்சங்க பிரதிநிதிகளிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு நெகிழ்வுத் தன்மையுடனான நேர ஒழுங்கை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்துவதாக அமைச்சரவை இணை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார்.
தொழிலாளர்களின் சேவையை முடிவுறுத்தும் போது அவர்களுக்கு செலுத்த வேண்டிய நட்டஈட்டுத் தொகை தீர்மானிப்பதற்கான சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட்-19 தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
பயிலுநர் உத்தியோகத்தர்கள் இணைய வழியில் உள்ளீடு செய்த தரவுகளைப் பரீட்சிக்கும்போது சில பயிலுநர் உத்தியோகத்தர்கள் சரியாகவும், முழுமையாகவும் அந்தத் தரவுகளை உள்ளீடு செய்யவில்லை என்பது அவதானிக்கப்பட்டதாக அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
- 'கிழக்கு முனையத்தை பாதுகாக்கும் தேசிய பேரவை' புதிய அமைப்பு உதயம்
- முதற்கட்டமாக 3,441,000 பேருக்கு தடப்பூசி வழங்கப்படும்
- அரச நிறுவனங்களில் பணிகளை முன்னெடுக்கும்போது...அரச நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், அங்காடிகள் ஆகியவற்றின் பணிகளை முன்னெடுக்கும்போது, அரசாங்கம் வெளியிட்டுள்ள சுகாதார பரிந்துரைகள் அடங்கிய வர்த்தமானிக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றனவா என்பது தொடர
- அரச ஊழியர்களை சேவைக்கு அழைப்பதற்கான ஆலோசனை