விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அமைச்சரின் அறிவிப்பு இதோ...

விமான நிலையம் எப்போது திறக்கப்படும்? அமைச்சரின் அறிவிப்பு இதோ...

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்த மாதம் நடுப்பகுதி முதல் விமான நிலையத்தை திறப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துளை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

விமான நிலையம் திறக்கப்படவுள்ள குறிப்பான தினம் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதாக சுற்றுலாத்துறையினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் கூறியுள்ளார்.

மூலம் : சூரியன் எவ் எம் செய்திகள்

Author’s Posts

  • தேசிய குறைந்தபட்ச ஊதியம் எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும்?

    "ஒரு ஊழியர் பெறும் சம்பளம் குறைந்தபட்சம் அவரை ஆத...

    அக் 25, 2024

  • தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறை இரத்து!

    தபால் ஊழியர்களின் விடுமுறை பொதுத் தேர்தல் முடிய...

    அக் 23, 2024

  • பிலிப்பைன்ஸ்: புலம்பெயர்வு குறித்த முதலாவது பல்தரப்பு பங்குதாரர் ஆலோசனை

    சொலிடாரிட்டி சென்டர், ஆசியாவில் உள்ள புலம்ப...

    அக் 22, 2024

  • சட்டத்தரணி எஸ்.ஜி. புஞ்சிஹேவாவின் சேவை கௌரவிப்பு நிகழ்வு

    தகவல் அறியும் உரிமையை வென்றெடுப்பதிலும், செயல்ப...

    அக் 22, 2024

  • புலம்பெயர் தொழிலாளர்களே! காப்பீடு திட்டம் தொடர்பில் நீங்கள் அறிவீர்களா?

    உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

    Image