மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி, ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
All Stories
தகமைக்கு குறைந்த அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு பட்டதாரி நியமனங்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பில் தங்களது யோசனைகளை முன்வைக்க துறைமுக தொழிற்சங்கங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை 3-1 இணைக்கப்பட்ட ஆசிரியர்களின் பெயர் விபரங்களை கல்வியமைச்சு வௌியிட்டுள்ளது.
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
வடமாகாணத்திற்கு நியமனம்பெறவுள்ள ஆசிரியர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட வலய கல்வி அலுவலகத்தில் திங்கட்கிழமை நியமன கடிதத்தை பெற்று பாடசாலைக்கு சென்று கடமையேற்கலாம் என வட மாகாண கல்வி அமைச்சின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது சேவைகள் மற்றும் மாகாண பொதுசேவைகளுக்காக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரி பயிலுநர்களுக்கு பயிற்சி காலத்தில் வழங்கப்படும் 20,000 கொடுப்பனவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் வௌிவாரி பட்டப்படிப்புக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளர் வேதன உரிமைக்கான இயக்கம் முன்னெடுத்து வரும் நாளாந்த அடிப்படை சம்பளம் மற்றும் மாதத்தில் 25 நாள் வேலை கோரிக்கைக்கான தொடர் போராட்டத்தில் மலையகத்தில் உள்ள பல்வேறு சிவில் அமைப்புகள் இன்று (17) ஹட்டன் மல்லியப்பு சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியிருந்தது.
அலுவலக கடமைகளுக்கு செல்வதற்காக இன்று (15) முதல் நடைமுறைக்கு வரும்" சிட்டி பஸ்" போக்குவரத்தில் கட்டணம் பொதுப் போக்குவரத்து கட்டணத்தை விட 2 மடங்கு அதிகமாகும் என்று தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரிய இட மாற்றத்தில், எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படாமல் அவர்களின் இவ்வருடத்திற்கான இட மாற்றம் நிராகரிக்கப்பட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் அச்சுறுத்தல் அதிகமுள்ள பிரதேசங்களை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அடையாளப்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலை முற்றாக ஒழிப்பதற்கு நாட்டை முடக்கினால் மாத்திரமே சாத்தியமாகும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.