நேற்று (05) ஆரம்பமாகிய 2000 பிராந்திய கற்றல் நிலையங்கில் கடமையாற்ற நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வரை இந்நிலையங்களுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.
All Stories
60,000 நியமனங்களை முழுமைப்படுத்துவதற்காக எஞ்சியுள்ள தரப்பினரை ஆட்சேர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்த தமது 61 ஆவது வயதில் காலமானார்.
மிகவும் வேகமாக பரவும் டெல்டா வைரஸானது இதுவரை தடுப்பூசி ஏற்றாதோருக்கும், ஒரு தடுப்பூசியை மாத்திரம் பெற்றுக்கொண்டவர்களுக்கும் பாரிய அச்சுறுத்தலானது
இரசாயன உர தட்டுப்பாடு தொடர்பாக நுவரெலியா விவசாயிகள் இன்று (05) காலை நுவரெலியா பதுளை பிரதான வீதியில் அமைந்துள்ள புதிய சந்தைக் கட்டிடத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
2020-2021 ஆண்டுகளில் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்டு பாடசாலைகளுக்கு இணைக்கப்படாத பயிலுனர்களின் தகவல்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
19 தடுப்பூசி வழங்கப்பட்டதன் பின்னர் தெஹியத்தகண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி தொழிற்சாலையயில் பணியாற்றும் சுமார் 100 ஊழியர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவிளைவுகளையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரத்துறைசார் 14 தொழிற்சங்கங்களின் பணியாளர்கள் இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டில் உள்ள வேலையில்லா பட்டதாரிகள் ஒன்றிணைந்து ஒன்லைன் ஊடாக மனுமீதான கையெழுத்திடுவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் மத்தியநிலையத்தின் அமைப்பாளர் மஹேஸ் அபேபிட்டிய தெரிவித்துள்ளார்.
தற்போது அமுலில் உள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை தொடர்ந்தும் எதிர்வரும் 19 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய மையம் அறிவித்துள்ளது.
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் முன்வைத்த ஏழு கோரிக்கைகளில் ஐந்து கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார்.