நாட்டு மக்களுக்கு நேற்றிரவு ஆற்றிய விசேட உரையில், வேலையற்ற பட்டதாரிகளுகளுக்கான தொழில்வாய்ப்பு மற்றும் குறை வருமானம் கொண்ட குடும்பங்களுக்களின் இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கருத்து தெரிவித்துள்ளார்.
All Stories
தற்போது பயிலுநர் பட்டதாரிகளாக பயிற்சி பெறும் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையாற்றும் பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கும் நடவடிக்கையானது ஆசிரியர் சேவை யாப்புக்கு எதிரானது,
பயிலுநர் பட்டதாரிகள் 18,000 பேரை ஆசிரியர் சேவையில் இணைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இலங்கை ஊடகத்துறையில் பணியாற்றும் சில பெண் ஊடகவியலாளர்கள் #MeToo பாணியிலான சமூக ஊடக பிரச்சாரத்தினூாக பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்துள்ள விடயங்கள் வௌியிட்டுள்ளமை ஊடகத்துறையில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியதாகியுள்ளது.
நாட்டில் நேற்றிரவு 10 மணிக்கு அமுலான இந்த நடமாட்டக் கட்டுப்பாடு நாளை அதிகாலை 4 மணி வரையில் தொடரும் என பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சேவைக் காலத்தை அடிப்படையாக கொண்டு நியமனம் வழங்குமாறு சுகாதாரத் தொண்டர்களால் வவுனியா பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் ஒன்று இன்று (23) காலை முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றும் பணியாளர்களுக்கு சைனாபாம் கொவிட் - 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொவிட் -19 தொற்று இடர் நிலையில் மாணவர்கள் தொலைக்கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது இணையவழியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் திருமதி பீ.எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று முன்தினம் (22) இடம்பெற்றது.
கொரோனா பரவல் காரணமாக, முறைப்படுத்தப்பட்ட தொலைக்கல்வி முறையில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட முடியாத மாணவர்களுக்காக, கிராமிய கற்றல் மையங்களை அமைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
ஐந்து கம்பனிகள் மீண்டும் கூட்டு ஒப்பந்தத்திற்க தயாராக உள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தம்மிடம் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் உள்ளிட்ட சில நிறுவனங்களை அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) முன்னிலையில் அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் இதுவரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் பலனளித்திருப்பதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.