இணைந்த சேவைகளுக்குரிய அலுவலர்களது எண்ணிக்கை தொடர்பான தகவல்களை புதுப்பித்தல் குறித்து அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கவும் தகவல்களின் ரகசியத்தன்மையை பராமரிக்கவும் மற்றும் தனிப்பட்ட தகவல்கள் பற்றிய பொறுப்புணர்வை உறுதிப்படுத்துவதற்காகவும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனமானது