மேல் மாகாணத்தை சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் விகாரமாதேவி பூங்காவுக்கு சென்று தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலாம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
All Stories
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக கல்விசாரா ஊழியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளமைகுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளமையினால் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அரச மற்றும் பகுதிநிலை அரச ஊழியர்களினால் கடமைகள் நிறைவேற்றப்படும் போது நேர்மையுடன் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு அமைய அந்த ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பளிக்கும் வகையில் சட்ட வரைவுகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார்.
கொவிட் 19 பரவுவதல் தொடர்பில் பொது கரிசனை காணப்படுகிறதா என்பது சந்தேகமாகவுள்ளது. எவ்வாறு இருப்பினும் கொவிட் 19 பரவும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டபோதிலும் கோரிக்கை நிறைவேற்றப்படும் கற்றல் செயற்பாட்டில் இருந்து விலக 42 அதிபர் ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
முல்லைத்தீவு - கேப்பாபுலவு விமானப்படை தலைமையக தனிமைப்படுத்தல் முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், பௌத்த மத தலைவர்கள் இருவர் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள், தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தினை நேற்று ஆறாவது நாளாகவும மேற்கொண்டனர்.
தனிமைப்படுத்தல் என்ற பெயரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் உட்பட அனைவரையும் விடுதலை செய்யுமாறு கோரி இன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பட்டதாரிகள் கடமையில் இருந்து விலகியுள்ளதாக அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கட்டம் கட்டமாக கூடிய விரைவில் பாடசாலைகளை அரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பிரீஸ் தெரிவித்தார்.
ப்ரொடெக்ட் அமைப்பின் உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி ராதாகிருஷ்ணனை நேற்று முன்தினம் (12) சந்தித்துள்ளனர்.
கடந்த ஆண்டு கொவிட் 19 தொற்று ஆரம்பித்ததிலிருந்து இலங்கையில் இணைய பாலியல் வன்முறைகள் 300 வீதத்தினால் அதிகரித்துள்ளது என்று மகளிர் உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மஸ்கெலியா பிரேதச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரதேச சபைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.