நாளை (23) இரவு 10.00 மணி தொடக்கம் எதிர்வரும் 25ம் திகதி அதிகாலை 4.00 மணி வரை மீண்டும் நடமாட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
All Stories
ஆடைத்தொழிற்சாலைக்கு பணிக்குசெல்பவர்களை ஊர் மக்கள் தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை ஏற்றிச்செல்ல வந்த பேருந்துகளையும் திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நாளை (21) முதல் எதிர்வரும் ஜூலை மாதம் 5 ஆம் திகதி வரையில் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
தொலைக்கல்வி முறைமையில் மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு டெப் கருவி மற்றும் கைத்தொலைபேசிகளை வழங்குவது தொடர்பில் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி சாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வி சேவை இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தகவல் வெளியிட்டுள்ளார்.
கொவிட் 19 தொற்று காரணமாக ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான இணையவழி கலந்துரையாடல் ஒன்று இன்று (20) நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கலந்துரையாடலில் வடமாகாண ஆசிரியர்களுடன் இடம்பெறவுள்ள இக்கலந்துரையாடல் இன்று மாலை 8.00 மணிக்கு zoom வழி நடைபெறவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கதின் தலைவர்கள் மற்றும் ஜேவிபி யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளவுளளனர்.
தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
நிகழ்நிலை கற்பித்தல் தொடர்பாக ஆசிரியர்கள் மீதான அழுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என 11 ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
தனிமைப்படுத்தில் சட்டத்தை மீறி அட்டன் - வட்டவளை வெலிஓயா தோட்டத்தில் ஒன்று கூடிய குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளராக இடம் மாற்றப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள விதாதா வள நிலையங்களில் நிலவும் வெற்றிடங்களுக்கு பயிலுநர் பட்டதாரிகள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) வருடாந்த தேர்தலை எதிர்வரும் 26 ஆம் திகதி நடாத்த தடைவிதித்து, உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.