All Stories

53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்கும் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் என  ஒன்றிணைந்த பயிலுனர் ஒன்றியம் அரச சேவைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சிடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
53,000 பயிலுநர் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

உழைக்கும் வர்க்கத்திற்காக இணையதளம்

Image