பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை (03) முல்லைத்தீவு, மல்லாவி நகரில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
All Stories
2016ம் ஆண்டுக்கு பின்னர் அரச சேவையில் இணைக்கப்பட்ட அனைவருக்கும் ஓய்வூதிய உரிமை உள்ளதென்பதை கடிதம் மூலம் உறுதிப்படுத்துமாறு கோரி ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட் பரவலை கட்டுப்பாட்டுக்குள் தொடர்ந்தும் வைத்துக்கொள்வதற்கு வீட்டில் இருந்து பணியாற்றும் முறையை முன்னெடுப்பது சிறந்தது என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவி விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
ஆயுள் காப்புறுதி முகவர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று அண்மையில் தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை சந்தித்து, இலங்கையில் ஆயுள் காப்புறுதி முகவர்களாக செயற்படும் காப்புறுதி முகவர்களுக்கு எதிராக காப்புறுதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் தொழிற்சங்க உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொவிட் பரவல் காரணமாக கல்வி அமைச்சின் இடமாற்ற பிரிவுக்கு ஆசிரியர்களை அழைக்கும் செயற்பாட்டை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் சில வாரங்களில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமை போன்று மேற்கொள்ளக்கூடியதாகயிருக்கும் என்று எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
நியமனத்தில் புறக்கணிக்கப்பட்ட வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக நேற்று (01) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கை மின்சார சபை (CEB), இலங்கை துறைமுக அதிகார சபை (SLPA) மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 3ம் திகதி பிற்பகல் 12.00 மணிக்கு அந்ததந்த அலுவலகங்களுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளன.
ஏற்றுமதி பெறுகைகளை மாற்றுதல் தொடர்பில் மத்திய வங்கி புதிய விதிகளை வழங்கியுள்ளது.
- O/L, A/L பிரத்தியேக வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி: புதிய சுகாதார வழிகாட்டல் வெளியானது
- பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்க தகவல் சேகரிப்பு
- அனைத்து பாடசாலைகளிலும் 10 முதல் 13 வரையான வகுப்புகளை ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு
- பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி அட்டை கட்டாயம்? கொவிட் ஒழிப்பு செயலணியின் தீர்மானம் இதோ