அரச உத்தியோகத்தர்களின் சம்பளம் மதிப்பாய்விற்கு உட்படுத்தப்பட வேண்டியதற்கான தேவை உணரப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
All Stories
அரச ஊழியர்கள் சேவையில் இருந்து ஓய்வுபெறுவது தொடர்பான அறிவித்தலை அரசாங்கம் நேற்று பாராளுன்றத்தில் வெளியிட்டது.
அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவால் அதிகரித்தல் உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 29ம் திகதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த அபிவிருத்தி அதிகாரிகள் சங்கம் மற்றும் வேதன அதிகரிப்பிற்கான தொழிற்சங்க கூட்டமைப்பு என்பன அறிவித்துள்ளன.
எமது நாட்டின் விவசாயத் துறையை முழுமையாகச் சேதன விவசாயத்துக்கு மாற்றுவதற்கான பசுமை விவசாயக் கொள்கையில் - எவ்வித மாற்றமும் இல்லையென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் தொடக்கம் மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் C190 மற்றும் C189 ஆகிய சமவாயங்களை இலங்கையில் அங்கீகரிப்பதற்கான கலந்துரையாடல்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க முடியும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
காப்புறுதி முகவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் சட்டங்களை கொண்டு வர தயார் என தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா நேற்று (23) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
தமக்கான தொழிலை தோட்ட நிர்வாகம் பெற்று தந்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ஹட்டன் வெலிஓயா தோட்ட தொழிலாளர்கள் ஐவர் (22) திங்கட்கிழமை காலை முதல் சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
அரச சேவைக்கு உள்வாங்கப்பட்டுள்ள பட்டதாரிகள் நிரந்தரமாக்கப்படுவதுடன், அவர்களுக்கு ரூ 41,000 மாதாந்த சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத்துறை தொழிற்சங்கங்கள் இன்று (24) அடையாள வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளன.
பெருந்தோட்டங்களில் தற்போது தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர் நோக்கிய வண்ணம் உள்ளனர். இப்பிரச்சினைகள் யாவற்றிற்கும் ஒரு காத்திரமான தீர்வு எட்டப்பட வேண்டுமென தெரிவித்ததாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
பயிலுநர் பட்டதாரிகளை விரைவில் நிரந்தர நியமனத்தில் இணைத்துக்கொள்வதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று கல்வியமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
தமக்கான தொழிலை தோட்ட நிர்வாகம் பெற்று தந்து தொழில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கோரி ஹட்டன் வெலிஓயா தோட்ட தொழிலாளர்கள் ஐவர் நேற்று (22) காலை முதல் சத்தியாகிரக போராட்டம் ஒன்றில் ஈடுப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு 93 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
- கொழும்பில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைதூக்கும் பணியாளர்கள்
- பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு: யாழ்ப்பாணத்தில் ஒன்றிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர் மத்திய நிலையம் வெளியிட்ட தகவல்
- பிரச்சினைகளுக்கு தீர்வின்றேல் எடுக்கப்படும் நடவடிக்கை: நுவரெலியா விவசாயிகள் எச்சரிக்கை
- அரச அதிகாரிகள் நாடு தழுவிய பணிப்பகிஷ்கரிப்புக்குத் தயார்!